Thursday, 16 June 2011

ஜோகன்ஸ்பெர்க்: தென் தென் ஆப்ரிக்க மாடலும் இந்தியவம்சாவளியை சேர்ந்தவருமான சசி நாயுடு(30) என்பவர் உலகின் கவர்ச்சி மிக்க பெண்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளிவரும் ஆண்களுக்கான பத்திரிகைஒன்றில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 1.5 மில்லியன் வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இவருடன் போட்டியிட்ட ஏஞ்சலினா ஜூலி, மற்றும் பாப்பாடகி கிறிஸ்டினா அகுலிரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளார். வெற்றி பெற்றது குறித்து சசி நாயுடு தெரிவித்திருப்பதாவது: காந்தியின் அன்பு மற்றும் அகிம்சை வழிகள் தன்னை பெரிதும் கவர்ந்திருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment